முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பாளையம், எல்.ஐ.சி.நகர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.